மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும், மக்கள் மீதான அதன் நிருவாகச்
செயல்பாடுகளும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நடைபெறுகிறது
என்பதை உறுதி செய்யும் பொறுப்பை வழக்காடு மன்றத்திற்கு வழங்கியுள்ளது
இந்திய அரசமைப்புச் சட்டம்.
Read More Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.