வருமான வரி கணிப்பான் 2021 - 22
அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் 2021-22-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியினை புதிய & பழைய கணக்கீட்டு முறைகளில் ஒரே நேரத்தில் கணக்கிட்டு, தேவையானதை இரண்டே பக்கங்களில் 'நிரப்பப்பட்ட Income Tax படிவமாக' A4 தாளில் Print செய்து கொள்ளலாம்.
2021 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்கள் போதுமானது
DA (17% - 31%), CPS (10%) & 1 நாள் கொரோனா நிவாரண நிதி உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிட்டுக் கொள்ளும்.
New & old Method IT Calculator 2021 - 2022 | Download here...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.