இந்த பதிவு ஆசிரியர் பொது மாறுதல் சார்ந்த பதிவு ஆகும்.இதில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க,நடுநிலை,உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் உள்ள காலிப்பணிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி உங்கள் மாறுதல் பணியிடங்களை முடிவு செய்யலாம்.
Teachers Transfer Counselling - Vacancy List
பள்ளிக் கல்வித் துறை (DSE) மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
EMIS Website Login Page - Click here
தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள்.
DEE - Vacancy List - Download here
பள்ளிக் கல்வித் துறையில் (DSE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள்.
* DSE - Vacancy List - Download here
* HSS HM Seniority List - Download here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.