வகுப்பு : 11 மற்றும் 12
பாடம் : இயற்பியல்
தலைப்பு : ஆசிரியர் பாடக்குறிப்பு ஏடு & Power Point
11
மற்றும் 12-ம் வகுப்பு இயற்பியல் பகுதியில் இருக்கக்கூடிய பாடக் கருத்தினை
எவ்வாறு எளிமையாக கற்பிப்பது என்பதை பற்றி விளக்கக் கூடிய ஒரு
பவர்பாயின்ட் மற்றும் அதற்கேற்றார்போல அதை நடத்துவதற்கு ஏதுவாக பாட
குறிப்பேடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மாணவர்களின் கற்றல் வளத்தை மேம்படுத்துவதற்கு இந்த வளம் ஒரு பயனுள்ளதாக அமையும்.
ஆக்கம் :
திரு இரா.சக்திவேல் ,
முதுநிலை ஆசிரியர் ,
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆணைக் குப்பம்,
திருவாரூர் மாவட்டம்.
11 &12 Std physics jan-2022 week-1 Notes of Lesson - Click Here
11Std physics jan-2022 week-1 PPT - Click Here
12 Std physics jan-2022 week-1 PPT - Click Here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.