அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு அவர்களின் சம்பளம் சார்ந்தது கண்டிப்பாக படியிங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.Pay matrix - 65500 /- எட்டிய இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டு என்று தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -ன் படி பள்ளிக்கல்வி ஆணையரகம் மூலம் பெறப்பட்ட பதில்.
- அனுப்பப்பட்ட கோரிக்கை மனு-
PDF CLICK HERE
- தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -ன் படி பள்ளிக்கல்வி ஆணையரகம் மூலம் பெறப்பட்ட பதில்- PDF CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.