வேலைவாய்ப்பு அறிவிப்பு -சென்னை IIT-ல் 49 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: உதவி பேராசிரியர்
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.12.2021
மொத்த பணியிடங்கள் : 49
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும் - APPLY ONLINE CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.