ஒவ்வொரு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையிலும் இருக்க வேண்டிய 12 பக்கங்கள்.இந்த பக்கங்களில் புதிய விடுப்பு விதிகள் அனைத்தும் தெளிவாக விவரங்கள் மற்றும் அரசாணைகளுடன் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்து பத்திரப்படுத்துங்கள் -
அனைத்து வகையான விடுப்புகளும் அரசாணைகளுடன் உள்ளது.
உங்கள் பணிநிலைக்கு ஏற்றவாறு எத்தனை நாட்கள் தகுதி என்பதின் விளக்கங்கள்.
எத்தனை விதமான விடுப்புகள் உள்ளது.அதன் தகுதிகள் என்ன என்பதனை பற்றி முழுமையான விளக்கங்கள்.
இந்த அரசாணை தொகுப்பை பதிவிறக்கம் செய்ய -
PDF CLICK HERE
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.