TAMS. NEWS
➖➖➖➖➖➖➖
ஆசிரியர்களுக்கு
கட்டாய மாறுதல் வழங்கப்படும் என்ற செய்தி உணமை இல்லை வட மாவட்டங்களில்
தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் முன்னுரிமை உண்டு
ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பள்ளிக் கல்வி ஆணையர் தகவல்_
➖➖➖➖➖➖➖➖➖
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
TNHHSSGTA's News
பூஜ்ய கலந்தாய்வு என்பது கற்பனையான செய்தி தயவு செய்து வாட்ஸ் அப் செய்திகளை நம்ப வேண்டாம் என 21.10.2021 இன்றைய ஆசிரியர்கள் கருத்துக்கள் கேட்பு கூட்டத்தில் வேண்டுகோள்.
வழக்கம் போல் கலந்தாய்வு நடைபெறும்.
பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.