மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி :தமிழகத்தில்
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30-ம்
தேதி முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்:
தமிழகத்தில்
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பது பற்றி 30-ம்
தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா? கூடுதல் தளர்வுகளை
அறிவிப்பதா? என்பதற்கான கூட்டம் நடந்த பிறகு முடிவு செய்யப்படும் என
அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.