6முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் 21 முதல் ஜூலை 18 வரை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு மாணவர்கள் கற்ற அனைத்து பாடங்களின் விவரம் HAND WRITTEN PDF வடிவில் உள்ளது.இந்த PDFஐ கொண்டு மாணவர்களின் கற்றலை நம் சோதிக்க முடியும். PDF CLICK HERE
- இந்த PDFல் ஜூன் 21 முதல் ஜூலை 18வரை அனைத்து பாடங்களும் உள்ளது.
- ஒவ்வொரு பாடமும் எந்த தலைப்பு,எந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது என்பதின் முழு விவரம் உள்ளது.
- 6முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும் உள்ளது.
- இந்த PDF தினசரி UPDATE செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.