OPal நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Executive & Non-Executive
காலி பணியிடங்கள் - 31
விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.07.2021
கல்வித் தகுதி: டிகிரி, B.E / B.tech
வயது வரம்பு: 38 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.32,500 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://career.opalindia.in/opal_career_2021_06_09/executive/jobs-at-opal_executive.php
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.