திருமண உதவித்தொகை பெறுவது எப்படி 2021:-
- தமிழக அரசு பெண்களின் நலன் கருதி பலவகையான திட்டங்களை அறிமுகம் செய்கின்றது. அந்த வகையில் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கமும் 25,000 முதல் 50,000 வரை திருமண உதவி தொகையும் வழங்கப்படுகிறது. சரி இந்த திட்டங்களில் யாரேல்லாம் தகுதியுடையவர்கள், எப்படி இந்த திருமண உதவி தொகையை பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்- Read More Click here
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.