10-ஆம் வகுப்பு தமிழ்
கல்வி சிறப்பிதழ் அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் மூன்று மாதிரித் தேர்வு வினாத்தாள்கள்:
*ஒரு மதிப்பெண் வினாக்கள் புத்தகக் கேள்விகளாகவும், கூடுதல் வினாக்களாகவும் தரப்பட்டுள்ளன.
*முதல் இயலுக்கு மட்டும் மொழிப் பயிற்சி தரப்பட்டுள்ளது. வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
*பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கட்குப் பெரிதும் பயன்படும் வகையில் 3 மாதிரி வினாத்தாள் தரப்பட்டுள்ளது.
*இவற்றை முழுமையாக, எந்தக் கேள்விகளையும் விடாமல் (Without Choice) மாணவர்கள் படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம். 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்ற பாரதியின் பிள்ளைகளாய்ப் புறப்படுங்கள்.
*வெற்றி நமதே! அன்பின் அழைப்பில், என் வேண்டுகோளுக்கு இணங்க ஒரே நாளில் இவ்விதழுக்கான பாடச் செய்திகளைத் தொகுத்து அனுப்பிய தமிழாசிரியப் பெருமக்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
*பூதக்கண்ணாடி மாத இதழின் சிறப்பிதழ் (ஜூன்) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பயனுடைய வகையில் பொதுத்தேர்வு வழிகாட்டிக் குறிப்பேடாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
*ஆகவே தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதி நிறைய மதிப்பெண் எடுக்க அனைத்து மாணவப் பிள்ளைகட்கும் மனமுவந்த வாழ்த்துகள்.
பத்தாம் வகுப்பு தமிழ் - Click Download
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.