5-ஆம் வகுப்பு முதல் பருவம் அறிவியல் ஆங்கிலவழி பிரிவு. முதல் பாடம் ORGAN
SYSTEM. பாடத்தின் கடின வார்த்தைகளும் அதன் தமிழாக்கமும். ஒவ்வொரு உடல்
உள்ளுறுப்பு படங்களும் அதன் தமிழாக்கமும், இப்படத்தை தொடும்போது அதன்
வீடியோ கிடைக்கும். தமிழ் வழி படத்தை தொடும்போது தமிழ் வழி வீடியோவும்,
ஆங்கில வழி படத்தினை தொடும்போது ஆங்கிலமொழி வீடியோவும் கிடைக்கும். க்யூஆர்
கோடினை ஸ்கேன் செய்தும் பார்க்கலாம். கடைசியில் இப்பாடத்தின் டிஜிட்டல்
மனவரைபடமும் இருக்கும். இதில் ஒவ்வொரு தலைப்பினை தொடும்போதும் அந்த
தலைப்பிற்கு உண்டான வீடியோக்கள் கிடைக்கும். இனி இதுபோலவே ஒவ்வொரு
பாடத்திற்கும் தயார்செய்து பதிவிடுகிறோம். காலம் சற்று அதிகமாகும். இதற்கே
அரைநாள் கடந்துவிட்டது. ஆனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும்
பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன். புதிய வார்த்தைகளை ஒருமுறை
சரிபார்த்துக்கொள்ளவும். விரைவில் அடுத்த பாடம் பதிவிடப்படும்.
இதனை PDFவடிவில் பெற கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்
ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்
இதனை PDFவடிவில் பெற கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்
ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்