UG TRB - BT / BRTE TAMIL SUBJECT-தேர்வர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு-SIRAGUKAL -FREE ONLINE TEST DAILY UPDATE:
வணக்கம், UG TRB TAMIL தேர்வர்களுக்கு இலவச ஆன்லைன் தேர்வைச் சிறகுகள் பயிற்சியகம் வழங்குகின்றது. இனிவரும் இரண்டு மாதங்களுக்கு (நவம்பர், டிசம்பர்). தினசரி இரவு 11மணிக்குள் 20 வினாக்கள் கொண்ட தேர்விற்கான GOOGLE TEST LINK எங்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்படும். தேவைப்படும் தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.





No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.