Friday, 13 February 2026

Breaking : ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு-Notification முழு விவரம்:


 ஜூலை 4 & 5இல் ஆசிரியர் தகுதித் தேர்வு

* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று வெளியான நிலையில் பிப்.18 முதல் விண்ணப்பம் செய்யலாம்

* ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்.10ஆம் தேதி இறுதி நாள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

* ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5இல் 2ஆம் தாள் தேர்வும் நடைபெற வாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

* ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று உத்தேச அட்டவணை வெளியீடு

Notification  Full Details PDF Click Here

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.