Wednesday, 14 January 2026

BREAKING || போராட்டத்தில் விஷம் குடித்த பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு :

 

#BREAKING || போராட்டத்தில் விஷம் குடித்த பகுதி நேர ஆசிரியர் பலி.. சென்னையில் அதிர்ச்சி..

தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு

சென்னையில் போராட்டத்தில் கைதானபோது தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை அரசு உயர் நிலை பள்ளியில் உடற்கல்வி பகுதி நேர ஆசிரியராக பணியாற்றிய கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.