Friday, 26 December 2025

இணைய சேவை : சுற்றறிக்கை :Smart class, Hi tech lab problem complaints Number..

 

Smart class, Hi tech lab problem complaints Number..

இணைய சேவை : சுற்றறிக்கை

 அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...

 1. Smart Board , Hi - Tech Lab வசதி பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளிகளும் BSNL நிறுவனம் மூலம் இணைய இணைப்பு பெற்றிருந்தல் வேண்டும் . 

2. ஆனால் இதுநாள் வரை அவ்வாறு இணைப்பு பெறாத 30 அரசு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் BSNL நிறுவனத்திற்கு விரைந்து இணைப்பு வழங்க கடிதம் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது . READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.