பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.12.2025
திருக்குறள்
குறள் 1032:
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து.
விளக்க உரை:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.