Monday, 15 December 2025

அரையாண்டு விடுமுறையில் மாற்றம் -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு :

 

IMG-20251215-WA0014

பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 - ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது . முன்னதாக ஜன . 2 - ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன .4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின . தற்போது , புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது. VIDEO CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.