Sunday, 7 December 2025

மத்திய பாதுகாப்புப் படைகளில் 25,487 காவலர் பணி. உடனே (SSC) விண்ணப்பியுங்கள் :

 

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.), மத்திய அரசின் பல்வேறு பாதுகாப்புப் படைகளில் உள்ள 25,487 காவலர் (Constable - General Duty) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.