Wednesday, 10 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2025 pdf file download here


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.12.2025

திருக்குறள் 

குறள் 1031: 

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் 

உழந்தும் உழவே தலை. 

விளக்க உரை: 

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

READ MORE CLICK HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.