Tuesday, 9 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.12.2025 PDF FILE DOWNLOAD HERE

திருக்குறள் 

குறள் 384: 

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 

மான முடைய தரசு. 

விளக்க உரை: 

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

PDF CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.