Sunday, 7 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.12.2025 PDF FORMAT CLICK HERE


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.12.2025

திருக்குறள் 

குறள் 422: 

சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ 

நன்றின்பா லுய்ப்ப தறிவு. 

விளக்க உரை: 

மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

PDF CLICK HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.