Monday, 1 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.12.2025 PDF DOWNLOAD HERE

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.12.2025

திருக்குறள் 

குறள் 685: 

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி 

நன்றி பயப்பதாந் தூது. 

விளக்க உரை: 

பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

READ MORE CLICK HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.