சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து , வேறு சில மாற்றங்கள் செய்யப்பட்டு திருத்திய அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தற்போது TRB இணையதளத்தில் இருந்தும் அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது.
*சிறப்பு தகுதித்தேர்வு என்பது 17.12.2012 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே.* READ MORE CLICK HERE

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.