Friday, 28 November 2025

அதி கனமழை - இன்று ( 29.11.2025 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

 


 அதி கனமழை காரணமாக,

💦 சிவகங்கை 

💦 திருச்சி 

💦 அரியலூர் 

💦 ராமநாதபுரம் ( 4 வட்டங்கள் )

 ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் , ராமேஸ்வரம் , ஆர்.எஸ்.மங்களம் , திருவாடானை ஆகிய 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.