Saturday, 22 November 2025

22.11.2025-(SPECIAL TET )ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்:

 


 22.11.2025...

நேற்றைய சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு.வில்சன் அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம்
சமர்ப்பித்த நிகழ்வு READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.