Monday, 17 November 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2025 PDF FORMAT DOWNLOAD HERE:

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2025

திருக்குறள் 

குறள் 351: 

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் 

மருளானாம் மாணாப் பிறப்பு.

 விளக்க உரை: 

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

READ MORE CLICK HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.