Wednesday, 12 November 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.11.2025 PDF FILE DOWNLOAD HERE

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.11.2025

திருக்குறள் 

குறள் 896: 

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் 

பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 

விளக்க உரை: 

தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

PDF CLICK HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.