Tuesday, 2 September 2025

TET தீர்ப்பும்! திசையும்!! படியிங்கள் தெளிவு கிடைக்கும்:

 


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சார்ந்து மும்பை & சென்னை உயர்நீதிமன்றங்களில் பெறப்பட்ட தீர்ப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட 21 வழக்குகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட வழக்கில் TET தொடர்பாக நாடு முழுமைக்குமான பொதுவான நடைமுறையாக 01.09.2025 அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.