Monday, 15 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் PDF DOWNLOAD- 16.09.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.09.2025

திருக்குறள் 

குறள் 546 – 

வேலன்று வென்றி தருவது மன்னவன் 

கோலதூஉங் கோடா தெனின். 

  விளக்கம்

ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது அவனுடைய வேல் அல்ல, மாறாக அவனுடைய நேர்மையான, கோணாத செங்கோல்தான்

 FULL PDF CLICK HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.