Thursday, 11 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.09.2025


திருக்குறள் 

குறள் 542: 

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் 

கோனோக்கி வாழுங் குடி.     

  விளக்க உரை: 

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

FULL PDF CLICK HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.