Tuesday, 9 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.2025

திருக்குறள் 

குறள் 535: 

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை 

பின்னூ றிரங்கி விடும்.         

விளக்க உரை: 

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான். PDF CLICK HERE



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.