Sunday, 10 August 2025

TNPSC Group 4 Exam Results: தேர்வு முடிவுகள் எப்போது.. கட் ஆப் மதிப்பெண் யாருக்கு சாதகம்... உண்மை நிலவரம் என்ன?

 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜுலை மாதம் 12 ஆம் தேதி குரூப்-4 தேர்வை நடத்தியது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் என பல்வேறு பதிவிகளின் கீழ் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC Group 4 selection rate:  தமிழ்நாட்டில் குரூப் 4 என்பது மிக முக்கியமான தேர்வாகம். மிகவும் தீவிரத் தன்மை கொண்டது. இத்தேர்வுக்கு மட்டும் சுமார் 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதாவது. ஒரு பதவிக்கு சுமார் 287 பேர் போட்டி போடுகின்றனர். வெற்றி வாய்ப்பு விகிதம் (Selection Rate) என்பது சற்றேர்குறைய ≈0.35% ஆகும். அதாவது, 1,000 பேரில் குறைந்தது 3.5 பேர் மட்டும் தான் தேர்வு செய்யப்பட உள்ளனர். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.