Sunday, 10 August 2025

G.O 243 - அரசாணையில் கூறப்பட்டுள்ள SG, BT, Primary HM, Middle HM படிநிலைகளின் முழு விளக்கம் :

 


தொடக்கக் கல்வித்துறை சார்நிலைப் பணி நியமனங்கள் தொடர்பாக. இறுதியாக 30.01.2020-ல் வெளிவந்த அரசாணை 12ஐத் திருத்தம் செய்து 21.12.2023 நாளிட்ட அரசாணை 243

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் 07.11.2022 நாளிட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி இப்புதிய அரசாணை வெளிவந்துள்ளது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.