Thursday, 7 August 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2025

திருக்குறள் 

குறள் 166: 

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 

உண்பதூஉ மின்றிக் கெடும்.

விளக்க உரை: பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும். PDF CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.