Wednesday, 6 August 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2025


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2025

திருக்குறள் 

குறள் 165: 

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் 

வழுக்கியுங் கேடீன் பது. 

விளக்க உரை: 

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

FULL PDF CLICK HERE 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.