Saturday, 12 July 2025

TNPSC : குரூப் 4 தேர்வு - பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு

 

1369184

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் குரூப் 4 தேர்வு நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. சுமார் 11.18 லட்​சம் பேர் தேர்வை எழுதி உள்​ளனர். எத்​தனை தேர்வு மையங்​கள், எத்​தனை ஆயிரம் பணி​யாளர்​கள், எத்​தனை லட்​சம் தேர்​வர்​கள்.. அனை​வரை​யும் ஒருங்​கிணைத்து மிகுந்த கவனத்​துடன் தேர்​வாணை​யம் செயல்​பட்டு இருக்​கிறது. ஆணை​யத்​துக்கு மனமார்ந்த வாழ்த்​துகள். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.