மக்கள் கடந்த சில ஆண்டுகளில் கையில் பணம் கொண்டு போவதையே மறந்துவிட்டனர். சிறு கடைகள், சாலையோர காய்கறி கடைகள் தொடங்கி பெரிய ஹோட்டல்கள் வரை மக்கள் UPI மூலம் தினமும் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் NPCI (இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்) வெளியிட்டுள்ள UPI பரிவர்த்தனைகள் தொடர்பான பல புதிய விதிகள் ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளன. READ MORE CLICK HERE

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.