Saturday, 12 July 2025

ப’ வடிவ இருக்கை அறிவிப்புக்கு வித்திட்ட ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ மலையாளப் படம்:

 

1369169

மாணவர்​களுக்கு சரிசம​மான கற்​றலை உறு​தி​செய்​யும் வித​மாக பள்ளி வகுப்​பறை​களில் ‘ப’ வடி​வில் இருக்​கைகள் அமைக்​கப்பட வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: வகுப்​பறை​யில் வசதி​யான இருக்கை ஏற்​பாடு கற்​றலை மேம்​படுத்​து​வ​தி​லும், மாணவர்​களை ஆசிரியர் நன்கு தொடர்பு கொண்டு உரை​யாட​வ​தி​லும் முக்​கியப் பங்​காற்​றுகிறது. இதை கருத்​தில் கொண்டு அமைச்​சர் அன்​பில் மகேஸ் பள்​ளி​களில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை ஏற்​படுத்த அறி​வுறுத்​தி​யுள்​ளார். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.