தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தி முடிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், திட்டமிட்டபடி அந்தத் தேர்வுகள் நடைபெறாது என்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஒரே ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்க உதவாத அரசு என்ற சிறுமையை திமுக அரசு பெற்றுள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.R EAD MORE CLICK HERE

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.