Wednesday, 30 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2025

 


 


திருக்குறள்: 

குறள் 184: 

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்.

 விளக்க உரை: 

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.