Monday, 28 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2025

 

திருக்குறள்: 

குறள் 165: 

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் 
வழுக்கியுங் கேடீன் பது. 

விளக்க உரை: 

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது. READ MORE CLICK HERE
 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.