Thursday, 17 July 2025

23.7.25 புதன் அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

 

Local%20holiday
 23.7.25 புதன் அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

ஆடி திருவாதிரை விழா அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் குருவாலப்பர்கோவில் கிராமம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளினை அமைந்துள்ள அருள்மிகு ஆடி திருவாதிரை விழாவாக எதிர்வரும் 23.07.2025 ( புதன் கிழமை ) அன்று கொண்டாடப்படவுள்ளது - உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.