Wednesday, 16 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.07.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.07.2025

திருக்குறள் 

குறள் 96

அதிகாரம் - இல்லறவியல்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 

நாடி இனிய சொலின்.       

பொருள்: பிறருக்கு நன்மை தரும் இனிய சொற்களைப் பேசினால், தீயவை அகன்று, அறநெறி தழைத்து வளரும். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.