Monday, 14 July 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2025

திருக்குறள் 

குறள் 103: 

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 

நன்மை கடலின் பெரிது. 

விளக்கம்: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் . >READ MORE CLICK HERE


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.