Saturday, 1 February 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 


தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வண்ணாரப்பேட்டையில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 10, 2025 க்குள் விண்ணப்பிக்கலாம். READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.