Sunday, 26 January 2025

TNPSC தேர்வில் புதிய மாற்றம்; இனி இந்த முறையில் தான் தேர்வு நடைபெறும் - முழு விவரம்:

 


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. குரூப் 1, 2 மற்றும் 2ஏ, குரூப் 4, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் என உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படுகிறது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.