Monday, 25 November 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.11.2024

 



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.11.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:841

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை

இன்மையா வையாது உலகு.

பொருள்:அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம்

அத்தகைய இல்லாமையாகக் கருதாது. READ MORE CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.